வாரிசு படத்தின் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். பிரபல நடிகர் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்தப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் குடும்ப திரைப்படமாக உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்நிலையில் வாரிசு படத்தின் அடுத்த அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதாவது நடிகர் […]
