கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட விழாவானது (RIFFK) நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடந்த திறந்தவெளி அரங்கில் பங்கேற்ற நடிகை ரீமா கல்லிங்கல் குட்டை பாவடைஅணிந்து வந்தார். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பல தரப்பினர் விமர்சங்களை எழுப்பி வந்தனர். இதையடுத்து விழாவில் அவர் “சினிமா துறையில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசினார். கேரளா போன்ற ஒருமாநிலத்தில் திரைத்துறையில் பணிபுரிபவர்களின் புகார்களுக்கு தீர்வுகாணும் அமைப்பு இல்லை என்பது நம்ப முடியாதது என அவர் […]
