ஒவ்வொரு வருடமும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி சென்று விடுவார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிக்கு புறப்பட்டு சென்று ஆடல், பாடல், இனிப்புகள் என தீபாவளி களைக்கட்டும் அதுமட்டுமல்லாமல் ராணுவ வீரர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி அவர்களை உத்வேகப்படுத்துவார். அந்த வகையில் இந்த வருடமும் கார்கில் சென்று ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை சந்தித்து வணக்கம் சொல்லி கலந்துரையாடி பிரதமர் […]
