தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வி ஐ போன்றவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய திட்டங்களை வழங்கி வருகின்றது. ஆனால் இது போன்ற பலன்கள் மற்றும் செல்லுபடியாகும் திட்டத்தைப் பற்றி ஒரு தொகுப்பாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம். அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதன்படி இந்த திட்டத்தை அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது மற்றும் இதன் விலை 200க்கும் குறைவாக கிடைக்கிறது. இந்தத் திட்டத்தை பற்றி விரிவாக காண்போம். […]
