சிறு வயதில் தான் சந்தித்த ஒரு சம்பவத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளான ஒரு பெண்ணின் மன நிலையையும், ஒரு சிறுமியின் இறப்புக்கு நாம் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் அழுத்தப்பட்ட இன்னொரு பாத்திரத்தின் மனப் பிறழ்வையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதைக்களம் பற்றி தெரிந்துகொள்வோம். ரீனா என்ற பிரதான பாத்திரத்தின் முதல் எழுத்தாக படத்துக்கு “ரீ” என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் உளவியல் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் மனோதத்துவ டாக்டர் முகில் ஆவார். அவரது மனைவி ரீனா […]
