இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் பற்றியும், உக்ரைன் போர் உள்பட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைனை ஆதரிப்பதற்கும் ரஷ்யாவை அதன் ஆக்கிரமிப்புக்கு […]
