பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டு முதல் நடித்து வருபவர் நடிகை ஊர்வசி ரெளடேலா. இவர் சமீபத்தில் லெஜென்ட் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரௌடேலா முன்பு சூசகமாக தெரிவித்தார். இதனை மறுத்த ரிஷிப் பந்த் சமூக வலைதளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். இருப்பினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஊர்வசி ஒரு நேர்காணலில், வாரணாசியில் எனக்கு படபிடிப்பு இருந்தது. […]
