விவகாரத்திற்கு பிறகு நடிகை சமந்தா சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும், சமந்தாவின் விவாகரத்து குறித்து சமூக வலைத்தளத்தில் நிறைய வதந்திகள் பரவியது. இதனால், சமந்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில், இவர் தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ளார். அவருடைய […]
