காந்தாரா திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமாகி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த இந்த படம் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும், இப்போது ரூ.400 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் இப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில், நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஒரு தெலுங்கு இணையதளத்துக்கு ரிஷப் ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது,” ராஷ்மிகா மந்தனா, சமந்தா, […]
