ரிஷபம் ராசி அன்பர்களே..! அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாகவே இருக்கும். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்க நேரிடும். இன்று கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. அரசியல்வாதிகளுடன் இருப்பவர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது இன்று மாணவர்கள் கல்வியில் அதிகப்படியான கவனத்தை செலுத்தினால் மட்டுமே நல்ல நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும் . கொஞ்சம் […]
