ரிஷப ராசி அன்பர்களே …! நீங்கள் சந்தேகப்படும் குணத்தை விட்டால் சந்தோஷமான வாழ்க்கை அமையும். அன்னையின் ஆரோக்கியதிற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பயம் கொஞ்சம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும், அந்தஸ்தும் கூடும். விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலனைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் அலுவலகத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வழக்கு விவகாரங்களில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். அரசியல் துறையினருக்கு […]
