பிரேசிலின் பிரபலமான அருவியில் குளிக்க சென்ற மூவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள ரிபா என்ற பிரபலமான அருவிக்கு ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி என்ற 46 வயது பெண் தன் மகள் அனா சோபியா மைக்கேல்ஸ்கி(9) மற்றும் உறவினர்களுடன் கடந்த 21 ஆம் தேதி அன்று குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென்று வெள்ளபெருக்கு ஏற்பட்டு அனைவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் ஆண்ட்ரியா, சோபியா மற்றும் உறவினர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள […]
