மூன்று வயது குழந்தை மீது ரிவர்ஸ்சில் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ரிவர்ஸ் வந்த கார் மோதி மூன்று வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பிரியா கபூர் கிங் என்ற குழந்தை Warwickshireஇல் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த அக்குழந்தையின் மீது ரிவர்ஸில் வந்த கார் ஒன்று மோதியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்நிலையில் பிரியாவை உடனடியாக மருத்துவமனைக்கு […]
