Categories
சினிமா தமிழ் சினிமா

அரண்மனை 3 ரிலீஸ் எப்போது? வெளியான முக்கிய தகவல்…!!

அரண்மனை 3 திரைப்படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மெஹா ஹிட் திகில் திரைப்படம் அரண்மனை. இதன் முதல் இரண்டு பாகங்களும் நல்ல வசூல் சாதனை பெற்றது. இதை தொடர்ந்து அரண்மனை மூன்றாம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கி வந்தார். தற்போது அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பின்னணி பணிகள் மட்டும் இன்னும் மீதம் உள்ளது. அதனை முடிப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரண்மனை 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் மாஸ்டர் ப்ளான்…. ஒரே ஆண்டில் 3 படங்கள்…. ரசிகர்கள் குஷி…!!

அடுத்த ஒரே ஆண்டில் விஜயின் மூன்று படங்கள் ரிலீஸ் செய்யப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்க உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தளபதி 65 படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தளபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நல்ல படங்களில் நடிக்கனும்…. “டிக் டாக்” புகழ் இலக்கியா ஆசை…!!

“டிக் டாக்” புகழ் இலக்கியா நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார். டிக் டாக் மூலம் தனது கவர்ச்சியான நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்தவர் இலக்கியா. இவர் தற்போது இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவாகியுள்ள “நீ சுடத்தான் வந்தியா” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை இலக்கியா பேசியதாவது, இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அது இப்போது நிறைவேறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களின் நலனுக்காக “டாக்டர்” திரைப்படம் ஒத்திவைப்பு… படக் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது. பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டாக்டர்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் திரைப்படத்தை வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்போ ரிலீஸ் பண்ண வேணாம்…. தள்ளிப்போகும் டாக்டர் திரைப்படம்… படக்குழு ஆலோசனை…!!

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது “டாக்டர்” படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். மேலும் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டாக்டர் திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள்…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு வித்தியாசமான கதைக்களத்தில் பல்வேறு மொழிகளில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் மாஸ்டர்,குட்டி ஸ்டோரி, உப்பென்னா ஆகிய மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜனவரி 13ல் “மாஸ்டர்” ரிலீஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் நேற்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பில் […]

Categories
தமிழ் சினிமா

மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் சொன்ன தகவல்! ரசிகர்கள் மகிழ்ச்சி..

நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாது என்று படத்தின் இயக்குனர் சொன்னதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அவர் ரசிகர்கள்  மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு  உள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகி வெள்ளி விழா காணும் படமாக மாற  வேண்டும் என்ற வேண்டுதலுக்காக மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில்  இருக்கக்கூடிய […]

Categories

Tech |