Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… ரிலீஸ் எப்போது..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!!

ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர்,நடிகர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசையமுறுக்கு எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த ஹிப்ஹாப் ஆதி 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சிவக்குமாரின் சபதம் எனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை ரிலீஸ் டேட்… கூடிய விரைவில் அறிவிக்க வாய்ப்பு…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் கூடிய விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து வரும் நிலையில் இப்படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதியோடு முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்த உடன் ஒரு ஸ்பெஷல் வீடியோவுடன் வலிமை படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி…. விரைவில் அறிவிப்பு…. வெளியான மாஸ் தகவல்….!!!

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நேற்று வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த மாதம் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி…. வெளியான அறிவிப்பு….!!!!

’நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டபோதிலும் இன்னும் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. இந்நிலையில் ‘வலிமை’ படக்குழுவினர் அடுத்த வாரம் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர் என்றும் அங்கு ஐந்து நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வலம் வருகின்றன. வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ‘லாபம்’…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…. ரசிகர்கள் ஆவல்…!!!

விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாபம்’. இத்திரைப்படத்தினை மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதியின் லாபம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர் மகன்’….. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…. ஏன் தெரியுமா…?

கொரோனாவால் சசிகுமார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதே போல் தமிழகத்திலும் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் புதிய படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு…!!

ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள சூரரைப்போற்று ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை “உடான்” என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்கான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவின் வாழ்க்கை படம்…. ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். தலைவி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் பின்னணி வேலைகள் மட்டுமே பாக்கியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் […]

Categories
Uncategorized

“டாக்டர்” திரைப்படம் ரம்ஜான் வெளியீடு…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டாக்டர்” படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரெடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் படம் டாக்டர். சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதனால் இப்படத்தை வரும் மார்ச் 26ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்து இருந்தது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாநாடு” ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்…!!

சிம்புவின் மாநாடு திரைப்படம் எப்போது வெளியிடப்படலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்புவின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கெட் பிரபு  இயக்கத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் ஜோடி சேர்ந்து மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிய உள்ளதால் மாநாடு திரைப்படம் எப்போது வெளியிடலாம் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FlashNews: நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” படம் ரிலீஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த […]

Categories

Tech |