Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபுதேவாவின் சைக்கோ திரில்லர் படம்…. ரிலீஸ் எப்போ தெரியுமா….? வெளியான புதிய அப்டேட்….!!!

நடிகர் பிரபுதேவாவின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பகீரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகைகள் அமைரா மற்றும் காயத்ரி ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்நிலையில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள பகீரா படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்ய, கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு பகீரா படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய் நடிக்கும் “எண்ணித்துணிக”…. வெளியான படத்தின் ரிலீஸ் தேதி….!!!!!

ஜெய் நடிக்கும் எண்ணித்துணிக திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவுல பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜெய். இவர் தற்பொழுது வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித் துணிக திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா நடித்திருக்கின்றார். மேலும் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்க அஞ்சலி நாயர், சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். ரெய்னா ஆப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பணிகளானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அண்மையில் படத்தின் டீசர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரத் நடிக்கும் “லாஸ்ட் 6 ஹவர்ஸ்”…. வெளியான படத்தின் ரிலீஸ் தேதி….!!!!!!

பரத் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் பரத். இவர் தற்பொழுது லாஸ்ட் 6 ஹவர்ஸ் என்ற திரைப்படத்தில் சுனில் குமார் இயக்கத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக விவியாசன்த் நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் படத்தின் தயாரிப்பாளர் அனுப் காலித் நடித்திருக்கின்றார். தற்பொழுது படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இத்திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ஆம் […]

Categories
சினிமா

பிசாசு 2…. ரிலீஸ் தேதி அறிவிச்சிட்டாங்களாம்….. வெளியான மாஸ் அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பேய் படமான பிசாசு வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தை மிஸ்கினே இயக்கி உள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி கௌர வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான […]

Categories
சினிமா

அதர்வா படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?…. வெளியான புதிய அப்டேட்….!!!

தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அதர்வா. இவர் தற்போது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பாவாணி சங்கர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத்தின் ஆக்ஷன் படம்…. ரிலீஸ் எப்போ தெரியுமா….? புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறிவரும் நடிகர் பரத் தற்போது ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுனில் குமார் இயக்க, அனூப் காலித் தயாரித்துள்ளார். இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ படம் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் 4 பேரின் வாழ்க்கையை ஒன்றாக இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
சினிமா

“தேஜாவு” திரைப்பட ரிலீஸ் தேதி…. வெளியான அறிவிப்பு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

அறிமுக இயக்குனர் அரவிந்த்சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள் நிதி நடித்துள்ள படம் தேஜாவு ஆகும். இப்படத்தில் நடிகை ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்து உள்ளார். அத்துடன் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கின்றனர். மிஸ்டரி திரில்லர் வகை கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக கே.விஜய் பாண்டி தயாரித்து இருக்கிறார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கயல் ஆனந்தி நடிக்கும் ”டைட்டானிக்” திரைப்படம்…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!!!

‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”டைட்டானிக் காதலும் கவுந்து போகும்”. இந்த படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்த் நடிக்கும் ”அந்தகன்” திரைப்படம்…. இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

‘அந்தகன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”அந்தகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தயாரிப்பு பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸி நடிக்கும் ”டோபரா” திரைப்படம்…. அசத்தலான ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

”டோபரா” படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தாப்ஸி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இவர் ”டோபரா” படத்தில் நடித்துள்ளார். கல்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாவில் கல் குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லண்டன் இந்திய திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. லாஸ்லியா நடிக்கும் ”கூகுள் குட்டப்பா” திரைப்படம்….. ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

”கூகுள் குட்டப்பா” படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் சபரி இயக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா மற்றும் தர்ஷன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ”கூகுள் குட்டப்பா”. இந்த படத்திலேயே கே.எஸ். ரவிக்குமார் மற்றும் குளோபல் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா

“மாமனிதன்” படத்தின் ரிலீஸ் தேதி…. மீண்டும் ரசிகர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

“தர்மதுரை” படத்திற்குப் பின் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் “மாமனிதன்” ஆகும். இத்திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர். இதற்கிடையில் “தர்மதுரை” திரைப்படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முன்பாக மாமனிதன் படம் வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு – ஹன்சிகா நடிக்கும் ”மஹா” திரைப்படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளன. மேலும், இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, இயக்குனர் ஜமில் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மஹா”. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா…..? வெளியான புதிய தகவல்….!!!

”டான்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”டாக்டர்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வெற்றியடைந்தது. இதனையடுத்து, சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”டான்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சூரி, எஸ். ஜே. சூர்யா, சமுத்திரக்கனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….. ”SK 20” படத்தின் ரிலீஸ் தேதி எப்போது…..? வெளியான சூப்பர் அப்டேட்…..!!!

”SK20”  திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘டாக்டர்’. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ”டான்” திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் ”SK 20” படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் பூஜை பிப்ரவரி மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் ”கோப்ரா” திரைப்படம்….. ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”கோப்ரா”. இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிபி சத்யராஜ் நடிக்கும் ”மாயோன்” திரைப்படம்…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!!!

‘மாயோன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபி சத்யராஜ். இவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸான வால்டர் மற்றும் கபடதாரி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்போது யக்குனர் கிஷோர் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மாயோன்”. இளையராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி”… ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு…!!!!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நேரே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமாக வலம் வரும் அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இந்த நிலையில் நெஞ்சுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. உதயநிதி ஸ்டாலினின் ”நெஞ்சுக்கு நீதி”….. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…..!!!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நெஞ்சுக்கு நீதி”.  திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஷிவானி, ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தள்ளிப்போன அருண்விஜய்யின் ”யானை” திரைப்படம்….. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

அருண் விஜய் நடிக்கும் ”யானை” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் உருவாக்கிய ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி நேரடியாக OTT யில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச்சிறகுகள், சீனம், பாக்ஸர் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் நடிக்கும் “யானை” திரைப்படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. இந்த படத்தில் யோகி பாபு, சினேகன், ராதிகா, கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் அருண் விஜய் நடிக்கும் 33 வது படமாகும். இந்தப் படத்தில் அருண்விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி நடித்துள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. என் நிலையில் ஜூன் 17ஆம் தேதி யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய் நடிக்கும் ”எண்ணித்துணிக” திரைப்படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

‘எண்ணித்துணிக’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”எண்ணித் துணிக”. இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். சாம் சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் “யசோதா” ரிலீஸ் தேதி அறிவிப்பு….. குஷியில் ரசிகர்கள்….!!!

நடிகை சமந்தா நடிப்பில் ஆக்சன் மற்றும் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் “யசோதா”திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியீட்டுக்கு தயாரான டைட்டானிக் படம்…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்….!!!

டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் டைட்டானிக் காதலும் கவுந்து போகும். இப்படத்தை சிவகுமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது மே 6-ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலையரசன் – ஆனந்தி நடித்த ”டைட்டானிக்”….. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!!!

‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்”. இந்த படத்தில் கதாநாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் காளி வெங்க,ட் ஆஷ்னா சவேரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தை சி.வி குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நிறைவடைந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாமனிதன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதி மாற்றம்…. வெளியான தகவல்…. குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தளபதி விஜய். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ள நிலையில் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர். மேலும் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வெளியான விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ் தேதி… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

பீஸ்ட் ரிலீஸ் தேதி விக்கிபீடியாவில் ஏப்ரல் 14 என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்சநட்சத்திரம் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹக்டே நடித்துள்ளார். இப்படத்திலிருந்து அண்மையில் யூடியூபில் வெளியான அரபிக் குத்து பாடலானது 125 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விக்கிபீடியா ஏப்ரல் 14 எனக் குறிப்பிட்டிருப்பதை ரசிகர்கள் அதிகம் […]

Categories
சினிமா

கடைசி விவசாயி எப்போ ரிலீஸ் தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!

நடிகை விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2015-ஆம் வருடத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தை இயக்கிய,  மணிகண்டன், கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் […]

Categories
சினிமா

“அப்பாடா!”… ஒரு வழியா தெரிஞ்சுட்டுப்பா…. வெளியான வலிமை ரிலீஸ் தேதி… துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்திற்காக இரண்டு வருடங்களாக ரசிகர்கள்  காத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்திரைப்படம் கொரானாவின் முதல் அலை பரவுவதற்கு முன்பு தொடங்கப்பட்டது. எனினும் தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டதில், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒருவழியாக வரும் பிப்ரவரி மாதம் […]

Categories
சினிமா

டான் எப்போ ரிலீஸ் தெரியுமா….? வெளியான தகவல்… மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்திருக்கும் டான் திரைப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் எப்போது வெளியாகும், என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக தகவல் கூறப்பட்டிருக்கிறது. இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Categories
சினிமா

பக்காவா ஸ்கெட்ச் போட்டா போனிகபூர்….!! விரைவில் ரிலீசாகவிருக்கும் வலிமை…!!

வலிமை திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வினோத் மற்றும் அஜித்குமார் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வலிமை திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. வலிமை திரைப்படத்தில் பாலிவுட் நடிகை சீமா குரோஷி அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”ஆர்.ஆர்.ஆர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. இந்த படத்தோட போட்டியா?…!!!

‘RRR’ படத்தின் புது ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் ராஜமவுலி ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இவர் இயக்கத்தில் தற்போது ”ஆர்ஆர்ஆர்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த படத்தின் புது ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்தின் ரிலீஸ் […]

Categories
சினிமா

‘இந்த கதையை மையமாக வைத்து உருவாகும் ஐஸ்வர்யா முருகன்’…. ஆனா படத்துல ஒரு சிக்கல்…!!!!

“ஐஸ்வர்யா முருகன்” திரைப்படத்தில் அருண் பன்னீர்செல்வம், வித்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது ஆணவக்கொலையை மையமாக வைத்து தயாராகியுள்ளது.மாஸ்டர்பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில், ஜிஆர்.வெங்கடேஷ், கே.வினோத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படமானது வருகின்ற பொங்கலுக்கு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீ்ட்டை ஜனவரி 26ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜன13ஆம் தேதியில் ஏராளமான படங்கள் வெளியிடப்படுவதால் அதிக திரையரங்குகள் கிடைக்காது என்பதால் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா

போடுடா வெடிய…. வலிமை படத்தின் ரிலீஸ் தேதி…. அஜித் ரசிகர்களுக்கு குஷியான அறிவிப்பு….!!!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து அத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. திரையரங்குகளில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அஜித் ரசிகர்கள் அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டு […]

Categories
சினிமா

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு…. காரணம் இது தானாம்….!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கொரோனா பரவல் தவிர மற்றுமொரு காரணத்தையும் படக்குழு கூறியுள்ளது. தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜனவரி ஏழாம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு கொரோனா பரவல் மட்டும் காரணம் என கருதப்பட்டு வந்தது. ஆனால் இது தவிர மற்றுமொரு காரணமும் உள்ளது. அது என்னவென்றால் தெலுங்கானாவில் தியேட்டர்களில் […]

Categories
சினிமா

ஆர் ஆர் ஆர் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்…. என்ன பண்ண போறாரு ராஜமௌலி….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் கொரோனா காரணமாக தாமதமாக வெளியிடப்படும் நிலை உருவாகியுள்ளது. தெலுங்கில் பிரபல நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஆகியோர் நடித்து ராஜமௌலியால் இயக்கப்படும் ஆர் ஆர் ஆர் சினிமா ரசிகர்களால் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியிடப இருந்தது. மேலும் இத்திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. மேலும் இந்த படத்தின் விளம்பரத்திற்காக பல கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் ….! ரசிகர்கள் ஷாக் ….!!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள  ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தற்போது வெளியாகயுள்ள படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்).இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் ,ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் ரிலீசுக்கு தயாராக உள்ளது .இந்நிலையில் இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடுங்கடா வெடியா….. “பீஸ்ட் ரிலீஸ்”….  வெளியான சூப்பர் அப்டேட்…. குஷியில் தளபதி ரசிகர்கள்….!!!

‘பீஸ்ட்’ படத்தின் அசத்தலான ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் அப்டேட்….. ”வலிமை” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..!!!

‘வலிமை’ படத்தின் அசத்தலான ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விக்ரம்” படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா…….? சூப்பர் பதிலளித்த லோகேஷ் கனகராஜ்……!!!

‘விக்ரம்’ திரைப்படம் கோடையில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”விக்ரம்”. கோவையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”…….. வெளியான புதிய அப்டேட்……. என்னன்னு பாருங்க……!!!

‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”டான்”. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் ரிலீஸ் எப்போது…….? வெளியான அசத்தல் தகவல்……!!!

‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தில் இருந்து இரண்டு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்,  இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி  வைரலானது. இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”…….. படத்தின் ரிலீஸ் தேதி எப்போது…….? வெளியான சூப்பர் தகவல்…..!!!

‘டான்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”டான்”. மேலும், இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சூப்பர் தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனி நடிக்கும் ”ரைட்டர்”…… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு……!!!!

‘ரைட்டர் ‘படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனையடுத்து, தற்போது, இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”ரைட்டர்”. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாந்தனு நடிக்கும் ”முருங்கைக்காய் சிப்ஸ்”….. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!!!

‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”முருங்கைக்காய் சிப்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா நடித்துள்ளார். தரன் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் ”வீரமே வாகை சூடும்”….. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!!!

வீரமே வாகை சூடும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, பாபு ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வா நடிக்கும் ”குருதி ஆட்டம்”….. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!!!

‘குருதி ஆட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவில் அதர்வா வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”குருதி ஆட்டம்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ராக் போர்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ”பேச்சுலர்”…. வெளியான மாஸ் அப்டேட்….!!!

‘பேச்சுலர்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ”பேச்சுலர்”. சதீஷ் செல்வகுமார் இயக்கும் இந்த படத்தில் திவ்யபாரதி, முனீஸ்காந்த், பகவத் பெருமாள் மற்றும் பலர் நடிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் நடிக்கும் ”சபாபதி”…. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

‘சபாபதி’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டிக்கிலோனா”. நகைச்சுவை நிறைந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் ”சபாபதி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அதன்படி, இந்த படத்தின் டிரைலர் நவம்பர் 10ஆம் தேதி […]

Categories

Tech |