தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் வாத்தி திரைப்படத்தை வெங்கி அட்லூரி தயாரிக்கிறார். இப்படத்தில் சம்யுக்தா ஹீரோயினாக […]
