Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜெய் நடிக்கும் குற்றம் குற்றமே”… திரைப்படம் நேரடியாக பிரபல தொலைக்காட்சியில் ரிலீஸ்…!!!

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள குற்றமே குற்றம் திரைப்படம் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. வீரபாண்டியபுரம் திரைப்படமானது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் அண்மையில் வெளியாகி தோல்வியை தழுவியதால் அடுத்த திரைப்படத்தில் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் ஜெய். இவர் தற்போது எண்ணித் துணிக, பிரேக்கிங் நியூஸ், மேலும் பெயரிடப்படாத திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். வீரபாண்டியபுரம் படத்தில் இணைந்த இயக்குனருடன் மீண்டும் குற்றமே குற்றம் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜெய். இத்திரைப்படத்தில் திவ்யா துரைசாமி ஹீரோயினாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’… “ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு”…!!!

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் கடமையை செய் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகின்றார். அண்மையில் வெளியான மாநாடு திரைப்படத்தில் தனது கலக்கமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருந்தார். இவர் தற்போது வெங்கட்ராகவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடிக்க மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, ராம்ஜி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொல மாஸ்…… ”பீஸ்ட்” படத்தின் ரிலீஸ் அப்டேட்……. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…….!!!!

‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |