பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் தயாராகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த சில […]
