தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “ருத்ரன்”. இந்த திரைப்படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அத்துடன் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. அண்மையில் வெளியாகிய ருத்ரன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 2ம் […]
