பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரியோ ராஜின் திரைப்படமானது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் ரியோ ராஜ். இதனையடுத்து இவர் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு அனைவரிடமும் பிரபலமானார். மேலும் இவர் பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் Positive Print நிறுவனம் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தில் ரியோ ராஜ் நடித்துள்ளார். இதனை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த […]
