போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய என்சிபி முடிவெடுத்துள்ளது. இந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் சிபிஐ அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய மத்திய அரசின் மூன்று முக்கிய அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தினர். நடிகை ரியா சக்கரபோர்த்தி இடம் மூன்று நாட்கள் […]
