Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பேன்…. “ஆனால் அடித்ததோ 11″….. அவமானப்பட்ட ஜிம்பாப்வே வீரர்..!!

இந்திய அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பேன் என்று கூறிய ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கே இந்த நிலையா….? ஜிம்பாப்வே வீரரின் உருக்கமான பதிவு …!!!

ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு ஸ்பான்சர் வழங்க பூமா  நிறுவனம் தயாராக உள்ளது. கடந்த 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் , கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி சிறந்து  காணப்பட்டது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் மற்ற வீரர்களுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. குறிப்பாக  கேம்ப்பெல், பிளவர் சகோதரர்கள் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். அதோடு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா, , இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பான […]

Categories

Tech |