டெல்லியில் வெங்காயம் தர மறுத்த ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் வடக்கு பகுதியை சேர்ந்த ரியாஸ் அலி என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 30 ஆண்டுகளாக டெல்லியிலேயே தங்கி தினமும் கிடைக்கும் வேலையை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி ஃபத்தீஷ்பூர் பேரி என்ற பகுதியில் உள்ள எஸ்பி பார்ம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கூலித்தொழிலுக்காக சென்றுள்ளார். அந்த நிறுவனத்தின் […]
