இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரரும், இயக்குனர் கங்கை அமரனின் மகனுமான பிரேம் அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், துணை நடிகர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களில் வலம் வருகிறார். ஆனால் 42 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லை. இதனால் பிரேம்ஜி தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவுகளையும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் பிரேம்ஜி சக நடிகர்களையும் கேலி கிண்டல் செய்து வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடி […]
