மாஸ்டர் படம் காட்டுவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவியுடன் மாஸ்டர் படம் பார்க்க சென்றுள்ளார். வீட்டில் இருக்கும் தனது வயதான தாய்க்கு துணையாகச் தனது 13 வயது மகளை விட்டு சென்றுள்ளார். தானும் படம் பார்க்க வரேன் என்று அந்த சிறுமி அழுதுள்ளார். எனினும் வீட்டில் விட்டு விட்டு […]
