ரியல் எஸ்டேட் அதிபரின் கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் ரியல் எஸ்டேட் அதிபரான பங்க்பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 -ஆம் தேதியன்று டீக்கடையில் வைத்து பங்க்பாபுவை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இது குறித்த வழக்கானது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் நடைபெற்று வந்துள்ளது. இதனை அடுத்து பங்க்பாபு கடந்த 2017 – ஆம் […]
