Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்…. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

பெங்களூருவில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் ஒரு சாலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொடூரமாக வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஆவலஹள்ளி ராமமூர்த்தி நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஷ் என்பவரை பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றுள்ளனர். கொடூர சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அந்த வீடியோவில் ஒரு ஆட்டோவில் 5 ஆண்கள் பட்டாகத்தி, கூர்மையான […]

Categories

Tech |