Categories
அரசியல்

நீங்க வீடு வாங்க வேண்டாம்…. ஆனா வீடு உங்களது…. வாடகையும் கூடவே வரும்…. இப்படி கூட முதலீடு செய்யலாம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருமானம் சம்பாதிக்க வேண்டுமென்று பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் என்பதே நிலம் மற்றும் வீடு போன்ற சொத்துக்கள் தொடர்புடையது என்பதால், அனைவரும் நேரடியாக முதலீடு செய்து வருமானம் ஈட்ட முடியாது. அது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் சாதாரண சிறு முதலீட்டாளர்களும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து எப்படி சம்பாதிக்கின்றனர்? இதற்காகவே ரெய்ட்ஸ் நிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு இந்த […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு சொத்து மதிப்பா….? முன்னிலையில் இருக்கும் பிரபல நாடு…. ஆய்வுகள் தெரிவிக்கும் தகவல்கள்….!!

உலகத்தில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடுகளை பிரபல நிறுவனம் ஓன்று ஆய்வு செய்துள்ளது. உலக நாடுகளின் மொத்த வருமானத்தில் 60%த்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டும் 10 நாடுகளை McKinsey & Co நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இதனை அடுத்து உலக நாடுகளின் சொத்து மதிப்பானது 2000ல் 156 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில் தற்பொழுது 2020இல் 514 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. அதிலும் ஏழு ட்ரில்லியன் டாலராக 2000ல்  இருந்த சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

போராடி வரும் சீனா…. ரியல் எஸ்டேட் துறையில் சரிவு…. பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை….!!

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சினைகளால் சீனாவின் பொருளாதாரமானது கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் நோய் உருவெடுத்தது. இந்த கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிர்களை பறித்ததோடு பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. இதனால் பொருளாதாரத்தினை  சரிவிலிருந்து மீட்க உலக நாடுகளானது இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றது. இதனையடுத்து  கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அரசுக்கு சொந்தமான நிலத்தை வாங்கி ஏமாந்த நயன்தாரா, சச்சின் – பின்னணி என்ன?

ஹைதராபாத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நடிகை நயன்தாரா உட்பட பலருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த நில மோசடி சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் சாமானியர்கள் பாதிக்கப்படும் செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம் இப்போதோ பிரபலங்கள் பலர் ரியல் எஸ்டேட் […]

Categories

Tech |