கடந்த மாதம் சீன சந்தையில் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதிஅறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன் 150W சார்ஜிங் கொண்ட GT Neo3 மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் GT Neo3 ஸ்மார்ட்போனின் 80W மற்றும் 150W என இரண்டு வேரியண்ட்களும் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகிவிட்டது. ரியல்மி GT […]
