ரியல்மி நிறுவனத்தின் புதியப் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது. இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான ரியல்மி ஏப்ரல் 7ஆம் தேதி 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 15,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனில் 9X Focus அம்சம் உள்ளது. இதன் மூலம் துல்லியமாக Focus செய்ய முடியும். இதில் 108 மெகாபிக்ஸல் ப்ரோலைட் கேமரா வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ISO Cell […]
