டி.ஆர்.பி., முறைகேடு வழக்கில் ரிப் பப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு.விகாஸ் காஞ்சந் அணியை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிப் பப்ளிக் தொலைக்காட்சி டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பையிலுள்ள அந்த தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு.விகாஸ் காஞ்சன்ந் அணியின் வீட்டில் இன்று காலை அதிரடியாக சோதனை நடத்திய மும்பை போலீசார் அவரை கைது செய்தனர். டி.ஆர்.பி., முறைகேடு தொடர்பாக அவரிடம் தீவிர […]
