Categories
மாநில செய்திகள்

ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை முறை கருதானம் செய்யலாம்….? ரிப்போர்ட் கேட்கும் ஐகோர்ட்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு கருத்தரித்தலை முறைப்படுத்துவதற்காக இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து கருமுட்டை வழங்கக்கூடிய பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சட்டத்தின்படி கருமுட்டைகளை அதற்கான வங்கிகளின் இருந்து பெறவேண்டும் என்றும், 23 வயது முதல் 35 வயதுகுட்பட்ட பெண்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கருதானம் பெற வேண்டும் எனவும் இருக்கிறது. அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு ஒரு முறைக்கு மேல் கருமுட்டை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1000 மி.மீ மழை…. இம்முறை வரலாற்றை அடைவோமா….? தமிழ்நாடு வெதர்மேன் சுவாரஸ்ய ரிப்போர்ட்….!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பருவமழை தொடர்பான ஒரு சுவாரசிய தகவலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை பருவமழை காலத்தில் சென்னையில் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த 2021-ம் ஆண்டு 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் நடப்பாண்டில் நேற்று மாலை 5.30 மணி வரை சென்னையில் 924 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… சிமெண்ட் விலை கிடுகிடுவென உயர போகுது…. அதுவும் இந்த மாசமே….. வீடு கட்டுவோர் அலர்ட்….!!!!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிமெண்ட் விலையானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு மூட்டைக்கு 16 ரூபாய் வரை சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிமெண்ட் விலை உயர்வு தொடர்பாக குளோபல் பைனான்சியஸ் சர்வீசஸ் நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் சிமெண்ட் விலையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதன் பிறகு […]

Categories
சினிமா

என்னது… அந்த லிஸ்டில் அஜித், விஜய் படங்கள் இல்லையா?….. வெளியான ரிப்போர்ட் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது மக்கள் கொண்டாடும் மிக முக்கிய நடிகர்கள் என்றால் அது அஜித் – விஜய் ஆக தான் இருக்க முடியும். இவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஃபேமஸ் தான். அஜித்தின் வலிமை படம் கடைசியாக நிறைய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்து சாதனை படைத்ததை போல விஜயின் பீஸ்ட் பெரிய வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓரளவு கலெக்சன் பெற்றது. தற்போது விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

“கே.எஸ் அழகிரி குடும்பமா, ஐஏஎஸ் அதிகாரியா” டேபிளுக்கு பறந்த ரிப்போர்ட்…. முதல்வர் ஸ்டாலின் செம டென்ஷன்….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ் அழகிரி இருக்கிறார். இவருடைய பேரன் மற்றும் பேத்தி உட்பட குடும்பத்தினர் இரவு சென்னையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதேபோன்று மற்றொருபுறம் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் மற்றும் அவருடைய மனைவி சென்று கொண்டிருந்த கார் வந்துள்ளது. இந்த 2 கார்களும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முயற்சி செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.எஸ் அழகிரியின் பேரன் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK REPORT: வங்கி மோசடிகள் எண்ணிக்கை உயர்வு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!!

நாட்டில் சமீபகாலமாக வங்கி மோசடி களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வங்கி மோசடிகள் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 -2022 ஆம் நிதியாண்டில் தனியார் வங்கிகள் அதிக அளவிலான வங்கி மோசடிகளை பதிவு செய்துள்ளன. அதாவது தனியார் வங்கிகளில் 5,334 மோசடிகளும், பொதுத்துறை வங்கிகளில் 3,078 வங்கி மோசடிகளும் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகின்றது. அதனைப்போலவே வெளிநாட்டு வங்கிகளிலும் 494 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வருக்கு வந்த அலர்ட் ரிப்போர்ட்…. ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் !!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களையும், பல்வேறு துறைகளின் செயலாளர்களையும் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்சியை தருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள எண்ணம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய ரிப்போர்ட்டை உளவுத்துறை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சிறிய ஊர்கள் முதல் பெரிய நகரங்கள் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

SHOCK: ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள்…. அதிரவைக்கும் ரிப்போர்ட்…. இனிமே உஷாரா இருங்க….!!!!

சென்னை மாவட்டத்தில் மட்டும் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிபத்தில் சிக்கி நடப்பு ஆண்டில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் 841 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதில் ஹெல்மெட் அணியாமல் பயணத்ததில் 80 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 714 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2021 […]

Categories
மாநில செய்திகள்

ஒரு ஸ்பெஷல் டீம் களமிறக்கிய முதல்வர் ஸ்டாலின்…. கைக்கு சென்ற ரிப்போர்ட்… வெளியான தகவல்….!!!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் களமிறக்கிய ஸ்பெஷல் டீம் ஒன்று அவருக்கு அளித்துள்ள ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என கடந்த வருடம் இதே மாதம் 7 ம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார். அரசியல் சாணக்கியர் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்த பத்து வருடங்களுக்கு பின் ஆட்சியை பிடித்திருக்கிறது திமுக. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவர் முன் நின்ற […]

Categories
தேசிய செய்திகள்

“ஆதாள பாதாளத்தில் கிடக்கும் இந்திய பொருளாதாரம்”….. மீளுவதற்கு 15 வருஷமாகுமாம்….. ரிசர்வ் வங்கி ஷாக்கிங் ரிப்போர்ட்….!!!

இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2021-22 நிதி ஆண்டுக்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் மீள்வதற்கு இன்னும் 12 ஆண்டுகள் ஆகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான ஏழு சக்கரங்களில் கவனம் செலுத்த வேண்டும். மொத்த டிமாண்ட், மொத்த சப்ளை, நிறுவனங்கள், இடைத்தரகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இதை சீக்ரெட்டா முடிங்க…. உளவுத்துறைக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

கட்சி தொடர்பான விவரங்களை ரிப்போர்ட்  கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி பெற்றாலும் அதனை கொண்டாட முடியாத நிலைக்கு அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலினை சில நிர்வாகிகள் தள்ளியுள்ளனர்.  கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினரை நிறுத்தி வெற்றி பெற வைத்தது, தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை களமிறக்க வெற்றி பெற செய்தது என பல்வேறு நெருடல்களை  ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த […]

Categories
அரசியல்

ரிப்போர்ட் கேட்ட முதல்வர்…!! நடுங்கிப் போன அதிகாரிகள்…!!

வருகிற 10-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஆளுநர் உரையை தொடர்ந்து திமுக தமிழகத்தில் பதவி பிரமாணம் செய்து பத்து மாதங்களில் மொத்தமாக 1074 அறிவிப்புகள் வெளியிடப்பட்ட 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளில் அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. இந்த அறிவிப்புகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் இதன் விரைவான செயல்பாடுகள் […]

Categories
அரசியல்

நிலைமை எப்படி இருக்கு..? ரிப்போர்ட் கேட்கும் ஸ்டாலின்…. பதற்றத்தில் அதிகாரிகள்…!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு துறையிலும் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனத்துடன் பார்த்து பார்த்து அந்தந்த துறைக்கு நம்பிக்கையான செயல் தலைவர்களை நியமித்து வருகிறார். திமுகவின் ஆட்சி அமைந்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டு விட்டன. திமுகவின் ஒன்பது மாத கால நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு உள்ளாட்சித் தேர்தலில் திமுக அடைந்த […]

Categories
மாநில செய்திகள்

“என் கை சுத்தமா இருக்கு”…. திடீர் விசிட் அடித்த முதல்வர்…. கையில் கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!!

மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் குறித்த ரிப்போர்ட் முதல்வர்  ஸ்டாலினுக்கு சென்றுள்ளதால் அவர் டென்ஷன் ஆகி உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உள்ளாட்சியில் தி.மு.க ஆட்சிதான் என்கிற நிலையை உருவாக்கி விட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின். இதனையடுத்து  அடுத்ததாக மக்களவைத் தேர்தலுக்கான பணியில் இறங்கி விட்டார் என்கின்றார்கள். இந்நிலையில்  உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ,பீகார் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் பார்வைக்கு சென்ற ரிப்போர்ட் கார்டு…. கலக்கத்தில் அமைச்சர்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களையும், பல்வேறு துறைகளின் செயலாளர்களையும் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்சியை தருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளில் அமைச்சர்கள் அனைவரும் எந்த அளவு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள் என்பதை மாதம்தோறும் ரிப்போர்ட் கார்டு மூலம் ஸ்டாலின் மதிப்பீடு செய்து வருகிறார். இதில் கமிஷன் புகாரில் சிக்கும் அமைச்சர்கள், சரியாக செயல்படாதவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் என்று வகைபடுத்தி இந்த ரிப்போர்ட் கார்டு மாதந்தோறும் முதல்வரின் பார்வைக்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

14, 15 தேதிக்கு பின்….. இது தான் நடக்கும்…. வேதெர்மேன் கொடுத்த ரிப்போர்ட்….!!!

தமிழகத்தில் 14 மற்றும் 15ம் தேதிக்குப் பிறகு வானிலை குறித்த தகவலை வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த மாதம் கன மழை கொட்டி தீர்த்தது. கடந்த மாதம் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆனால் டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே மழை குறைய தொடங்கியது. அவ்வப்போது சில இடங்களில் மட்டும் மழை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்… கலக்கத்தில் பல அமைச்சர்…!!!!

அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அதிகாரிகள் ரிப்போர்ட் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து எந்த விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின். இதனால் சமூக வலைத்தளங்களில் மூலமாக எந்த விமர்சனம் வந்தாலும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது எந்த பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து அனைத்தையும் தெரிந்து அப்டேட் ஆக இருக்கிறார் முதல்வர். தன்னை […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கு மீண்டும் சிக்கல்… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்…!!!

உலகின் போக்கையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ், கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி இன்று வரையில் தனது கோரத்தைக் காட்டிவருகிறது. கொரோனாவின் தாக்கம் தொடங்கிய காலத்தில் பரவலைத் தடுக்க எந்த வழியும் தெரியாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் எடுத்த ஒரு தற்காப்பு நடவடிக்கை தான் ஊரடங்கு. பெரு நிறுவனங்கள் முதல் சிறு, குறு தொழிலகங்கள் வரை அனைத்தையும் மூட வைத்தது இந்த கொரோனா. அதுமட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களை தற்காலிகமாக வீட்டிலிருந்தே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்…. அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது தி.மு.க., அ.தி.மு.க இரண்டு திராவிடக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாக இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஒருபடி மேலே சென்று ‘பூரண மதுவிலக்கு’ வாக்குறுதியை அளித்தது தி.மு.க. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அதுபோல எந்த வாக்குறுதியையும் திமுக அளிக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 1,311 டாஸ்மாக் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்நாடு வாணிப கழகம் அதிர்ச்சி பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில்… ” உடல் எடை அதிகரிப்பு”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

பிரிட்டன் நாட்டில் தழுவிய சுகாதாரம் உடல் நிலை குறித்து ஓபினியம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. இந்த அமைப்பு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் 41 சதவீதம் தங்களது உடல் எடை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளது. இதனால் பலரின் உடல் எடை அதிகரிப்பதை கண்டு ஆச்சரியம் ஏற்படவில்லை.சிற்றுண்டிகளை உண்டதும் வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது என […]

Categories

Tech |