Categories
மாநில செய்திகள்

சென்னை மேயராக பிரியா ராஜன்…. ரிப்பன் மாளிகையில் ஏற்றப்பட்ட மாநகராட்சி கொடி….!!!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தலானது, இன்று நடைபெற்று முடிந்துள்ளது. அதில்  திமுக வேட்பாளர்களே  பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று வருகின்றனர். இதில் வார்டு உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர் பதவிகளை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் சென்னை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியா ராஜனை  எதிர்த்து யாரும் […]

Categories
மாநில செய்திகள்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு…. பிங்க் நிறத்தில் ஜொலித்த கட்டடம்….!!

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை பிங்க் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் சிகிச்சை பற்றிய தகவல் மையத்தை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் சேகர்பாபு திமுக எம்பி தயாநிதி மாறன் போன்றோர் ரிப்பன் மாளிகையில் ஆரம்பித்து வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன் இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் 13 நிமிடத்திற்கு ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளார். எனவே நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில் […]

Categories

Tech |