ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரிபப்ளிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் . Here is The […]
