பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஒருவர் பணத்தின் மீது ஆசைப்பட்டு ஆபாச பட (Pornography) நடிகையாக மாறியது பலரையும் வியக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயதுடைய பிரபல கார் பந்தய வீராங்கனையான ரினி கிரேசி (Renee Gracie) ஏராளமான கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று அசத்தியுள்ளார். தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கார் பந்தயங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரினி கிரேசிக்கு வருமானம் ஏதுமில்லை. இந்நிலையில் அவருக்கு ஒரு […]
