Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மான் படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்… நடந்து வரும் ஷூட்டிங்…!!!!!

நடிகை ரித்திகா சிங் மலையாளத்தில் அறிமுகமாகின்றார். மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். இதன்பின் விஜய் சேதுபதி உடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தில் இவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியுடன் இணையும் ரித்திகா சிங்…. படத்தின் போஸ்டர் வெளியீடு….

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்ஆண்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், இவர் தற்போது பாலாஜி குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ”கொலை” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக சிவலிங்கா, ஓ மை கடவுளே, ஆகிய படங்களில் நடித்த ரித்திகா சிங் நடிக்கிறார். இன்பினிட்டி பிலிம்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காருக்குள் செம போஸ்… பிரபல நடிகையின் புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்….!!!

பிரபல நடிகை ரித்திகா சிங் காருக்குள் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைபடத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான இறுதிச் சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இதையடுத்து அவர் ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார். தற்போது பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியீடு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து […]

Categories

Tech |