சின்னத்திரை நடிகையான ரித்திகா தமிழ் செல்வி விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், சென்ற நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் ஹினிமூனுக்காக ரித்திகா கணவர் உடன் மாலத்தீவுக்கு சென்று விட்டார். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகிவிட்டார் எனவும் இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் எனவும் தகவல் […]
