மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஜெனிலியா தனது கணவருடன் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்தது பாராட்டுகளை குவித்து வருகின்றது தமிழ் திரையுலகில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருந்து வருகின்றார். நேற்று முன்தினம் […]
