மாநிலம் முழுவதும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கட்டாயம் அம்பேத்கர் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று அரசு விழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த ஜனவரி 26 ஆம் தேதியும் குடியரசு தின அரசு நிகழ்ச்சிகளில் அம்பேத்கரின் உருவப் படத்தை வைத்து தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். இதைப்போல் […]
