வருமான வரித்துறையின் புதிய இணைய தளத்தில் 6.63 கோடிக்கு மேற்பட்ட ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வருமானவரித் துறையின் புதிய இணையதளம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இந்த இணையதளத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தது. பின் வரி செலுத்துவோர் அளித்த புகாரைத் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய வருமான வரி இணையதளத்தில் இதுவரை 6.63 கோடி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி […]
