Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய அணியால் டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கிடைத்துள்ளது’ ….! புகழ்ந்து தள்ளிய ஹேட்லி…!!!

இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு சிறப்பான  பங்களிப்பை தந்துள்ளதாக, நியூசிலாந்தின் முன்னாள் வீரரான ரிச்சர்ட் ஹேட்லி பாராட்டி பேசியுள்ளார் . நியூசிலாந்து  அணியின் முன்னாள் வீரரும் ,ஆல்ரவுண்டருமான  ரிச்சர்ட் ஹேட்லி இந்திய கிரிக்கெட் அணியை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘ இந்திய அணி கிரிக்கெட்டிற்கு அதிகளவு வருமானத்தை கொண்டு வருகின்றது .  இந்திய அணி  இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளமே  வேறு மாதிரியாக இருக்கும். குறிப்பாக இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு சிறப்பான  […]

Categories

Tech |