Categories
சினிமா தமிழ் சினிமா

”ருத்ர தாண்டவம்”படத்தின் முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா. வெளியான ரிப்போர்ட்…!!!

ரிச்சர்ட் நடித்துள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ள படம் ”ருத்ரதாண்டவம்”. இந்த படத்தில்  ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட், நடிகை ஷாலினியின் சகோதரர் என்பது தெரிந்த விஷயம் தான்.பிரபல இயக்குனர் கவுதம் மேனனும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  இதனையடுத்து, இந்த படத்தின் முதல் நாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனுடன் வந்து படம் பார்த்த நடிகை ஷாலினி… வெளியான வைரல் புகைப்படம்…!!!

நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்கிற்கு வந்து ருத்ர தாண்டவம் படம் பார்த்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ள படம் ”ருத்ரதாண்டவம்”. இந்த படத்தில்  ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட், நடிகை ஷாலினியின் சகோதரர் என்பது தெரிந்த விஷயம் தான். மேலும், இந்த படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்கிற்கு வந்து இப்படத்தை பார்த்துள்ளார். அப்போது ரசிகர்கள் பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

ரசிகர்களின் எண்ணமே திரௌபதி படம் – நடிகர் ரிச்சர்ட்

திரௌபதி படம் ரசிகர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என கதாநாயகன் ரிச்சர்ட் கூறியிருக்கிறார் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட்டிடம் திரௌபதி ஜாதி படம் என மக்கள் கூறி வருகின்றனர் என கேள்வி கேட்டதற்கு, வெவ்வேறு கண்ணோட்டத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் அதற்கு தகுந்தாற் போல் தான் யோசிப்பார்கள் எனவும், திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் கூறியுள்ளார். மேலும்  இத்திரைப்படத்தின் கதையானது மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது எனவும் கூறியிருக்கிறார் கதாநாயகன் ரிச்சர்ட்.

Categories

Tech |