2022 ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பண்டிகைகளும் விடுமுறை நாட்களும் அதிகம். அதன்படி வருகிற ஜனவரி மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதை பற்றி இதில் விரிவாக தெரிந்து கொள்வோம். மேலும் வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை இருக்கும். இதுதவிர தேசிய விடுமுறை, பொது விடுமுறை மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் விடுமுறைகள் நாட்களில் வங்கிகள் மூடுவது வழக்கம். அதன்படி ஜனவரி […]
