கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் பேமென்ட்ஸ் பேங்க், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். இந்த வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இந்த கார்டுகளை வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி வழங்கினால் அந்த வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். […]
