நாட்டில் தற்போது அனைத்து மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை விலைவாசி உயர்வுதான். அதாவது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கும் என அறிவிப்பு வெளியிட்டதால் மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். அதாவது ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது ரெப்போ வட்டி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது […]
