மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பனை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள மணியனூரில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி தொழிலாளியான இவருக்கு அதே பகுதியில் சரவணகுமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சரவணக்குமார் அடிக்கடி மது அருந்துவதற்காக கணேசனிடம் பணம் கேட்பது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று கணேசனும், சரவணகுமார் அப்பகுதி உள்ள கோவில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சரவணகுமார் மது […]
