தற்போது கோடை காலம் தொடங்கி நாட்டின் பல பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஏப்ரல் மற்றும் அடுத்த மே மாதம் முழுதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த நிலையில் வெயிலை சமாளிக்க பலர் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏறுபவர்களுக்கு வெப்பம் தெரியாமல் குளிர்ச்சியாக இருக்க ஒரு ஐடியா செய்துள்ளார். இந்த வீடியோவை […]
