நிக்கோபார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இன்று அதிகாலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்து போயின. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவாக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தகவல் அளித்துள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து தற்போது வரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. மேலும் […]
