நெஞ்சுவலியில் இருந்து குணமடைந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பியுள்ளார் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று (டிசம்பர் 2 ஆம் தேதி) வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென […]
